#உள்நாட்டு_இறைவரிச்_சேவையின்_தரம்_III_இற்கு_ஆட்சேர்ப்புச்_செய்வதற்கான_திறந்த_போட்டிப்_பரீட்சை 2019/2020

மார்ச் மாதம் விண்ணப்பம் கோரப்பட்ட இறைவரி சேவை ஆட்ச்சேர்ப்புக்கான ( Open ) வயதெல்லை 28 ஆக இருந்தது. ஆனால் கொரோனா இடர்காரணமாக விண்ணப்பங்கள் கோரும் திகதி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
மீண்டும்  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முடிவு திகதி2020  July 03 ஆகும்.  மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வயதெல்லை  28 இல் இருந்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது அதாவது 1990.04.06 க்கு பின்னர் பிறந்தவர்களும் 1998.04.06 க்கு முன்னர் பிறந்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.
பதவி வெற்றிடங்கள் 71
விண்ணப்பிக்கும் இறுதித் திகதி:2020.07.03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram