இந்தியாவில் தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகள்.

(Apps) Zoom செயலி உள்ளடக்கப்படவில்லை, என்ன காரணம் என்று Zoom பண்ணி யோசிச்சாலும் புரியுதில்ல, Zoom செயலிக்கு பதிலாக Say Namaste என்று ஒரு செயலி இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும் அதனுடைய Social Reach குறைவாகவே உள்ளது போல் தோன்றுகின்றது, தடை செய்யப் பட்ட பல செயலிகளில்  Helo App, Tik Tok போன்றவை மட்டுமே ஓரளவு பிரபலமாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram