இந்து சமய நிறுவனங்களின் ஒன்றுகூடலும் தலைமைத்துவப் பயிற்சியும்.

கலாச்சாரத் திணைக்களத்தின் மேற்படி நிகழ்வானது திருகோணமலை மாவட்டச் செயலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.   இது திரகொணமலை இந்து கலாச்சரா மண்டபத்தில் திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் உதவிச் செயலாளர்  திரு. எஸ். பிரதீபன் அவர்களின் தலைமையில் 2020.08.15 அன்று காலை 8.30 மணிக்கு  ஆரம்பமானது.

திருகோணமலை பிரதேச செயலகப்பிரிவு மற்றும் குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவில் இயங்கும் சமய நிறுவனங்கள், ஆலய நிர்வாகங்கள், அறநெறிப் பாடசாலைகள் என்பனவற்றின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினாகளுக்கு  தலைமைத்துவப் பயிற்சியை வழங்கும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு இராமகிரஸ்ண மிசன் சுவாமிகளின் ஆன்மீக உரை மற்றும் பயிசியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram