சட்டக் கல்லூரி விண்ணப்பம் ஏற்கும் இறுதித் திகதி 31.08.2020

இலங்கை சட்டக்கல்லூரிக்கான விண்ணப்பத்தை ஏற்கும் திகதி 31.08.2020 வரை பிற்போடப்பட்டுள்ளது.  தகைமை உடையவர்கள் உரிய விண்ணப்பப்படிவத்தை சட்டக்கல்லூரியின்  இணையத்தளமான www.sllc.ac.lk  இல் பெற்று விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram