வருங்காலத்தில் Telecommunications Regulatory Commission of Sri Lanka (TRCSL) இல் பதிவு செய்யப்படாத கைத் தொலைபேசிகளை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட உள்ளது. உங்கள் கையடக்கத் தொலைபேசி TRCSL இல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமென்றால் IMEI<Space><15 Digits IMEI Number> என்று type செய்து 1909 இற்கு அனுப்புவதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும். உங்கள் IMEI (International Mobile Equipment Identity) இலக்கத்தினை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் *#06# இனை Dial செய்யவும். உங்கள் கைத்தொலைபேசி இரட்டை SIM இணைப்பினை கொண்டது என்றால் உங்களுக்கு இரண்டு IMEI இலக்கங்கள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram