திருகோணமலை பாடசாலைகளில் சிறப்பாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி.

சைவத் தமிழ் பாரம்பரியத்தில் திளைத்த திருகோணமலை மாவட்டத்தின் பாடசாலைகள் தோறும் ஆலயம் அமைந்து காணப்படுவதுடன் அங்கு தொடர் வழிபாடுகளும் பூசைகளும் இனிதே நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் 22.08.2020 ஆவணி சதுர்த்தி நாளில் பாடசாலைகளில் விநாயகர் சதுர்த்தி பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது, மாணவர்களும் ஆசிரியர்களும்  ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை விபுலானந்தாக் கல்லூரியின் வழிபாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram