ஜனாதிபதிக்கு சுமந்திரன் எச்சரிக்கை

தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் மாகாணத்தில்,  தமிழர்களின்  தொல்லியல் அடையாளங்கள் பரவிக்காணப்படும் பிரதேசங்களில் தமிழர்களோ, முஸ்லிம்களோ அடங்காத தொன்மைக் காப்புச் செயலணியை ஜனாதிபதி உருவாக்கியது தவறானது. கிழக்கு மாகாண தொல்லியல் காப்பிற்கான ஜனாதிபதி செயலணியானது தொல்லியல் சட்டத்தினை மீறி (Antiquities Act) தொல்லியல் திணைக்களத்தின் இயக்குனர் நாயகத்தின் அதிகாரங்களைக் கைவசப்படுத்தும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்ட நடவடிக்கை எடுக்கும். 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram