திறந்த பல்கலைக் கழகத்தின் சட்டக் கற்கைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட இளமானிப் பட்டத்திற்கான கற்கைநெறிக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் விண்ணப்பங்கள் 13.09.2020 முதல் 13.10.2020 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் கல்வி

Read more

சட்டக் கல்லூரி விண்ணப்பம் ஏற்கும் இறுதித் திகதி 31.08.2020

இலங்கை சட்டக்கல்லூரிக்கான விண்ணப்பத்தை ஏற்கும் திகதி 31.08.2020 வரை பிற்போடப்பட்டுள்ளது.  தகைமை உடையவர்கள் உரிய விண்ணப்பப்படிவத்தை சட்டக்கல்லூரியின்  இணையத்தளமான www.sllc.ac.lk  இல் பெற்று விண்ணப்பிக்கலாம்.

Read more
RSS
Follow by Email
Telegram